கேரளத்துப் பைங்கிளி என்றழைக்கப்படுபவர் அனுபமா



பிரேமம் படம் மூலம் பிரபலமானார்



நடிகர் தனுஷ் உடன் கொடி படத்தில் நடித்திருந்தார்



இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்



சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்



அனுபமாவின் சுருள் முடி, இவரது அழகுக்கே அழகு சேர்க்கும்



இவரது புதிய படமான 18 பேஜஸ் சமீபத்தில்தான் வெளியானது



இவர் பாடல் பாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது



இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



’அடைமழை வரும் அதில் நனைவோமே..’அனுபமா பாடும் வீடியோ