வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் கோவா இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றது இளைஞர்கள் கொண்டாடிய ஜாலியான படம் இது இப்படத்தில் இடம்பெற்ற சில பாடலகள் லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்டதாம் ஜெனிலியாதான் ஜெய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க இருந்தாராம் இப்படத்திற்கு 7 நாட்களுக்குள் இசையமைத்துக் கொடுக்கப்பட்டதாம் 2009ஆம் ஆண்டே இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களினால் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டது சினேகா கோவா படத்தில் முதல் முறையாக நெகடிவ் ரோலில் வந்தார் சிம்பு, இதில் காமியோ ரோலில் நடித்திருந்தார் சினேகா, சிம்பு, பிரசன்னா, நயன்தாரா ஆகியோர் இப்படத்தில் காமியோ ரோலில் நடித்திருந்தனர் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் நயன், தான் நடித்ததற்கு சம்பளமே வாங்கவில்லையாம்