வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் வெளியீடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் வாரிசு இப்படம், 2 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது இப்படத்தில் ஜிமிக்கி பொண்ணு என்ற பாடல் இடம் பெற்றுள்ளது இதன் வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது நாயகி ராஷ்மிகாவை இதில் அனைவரும் ரசித்து வருகின்றனர் இப்பாடலின் ஸ்டில்ஸ்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் முக்கியமாக ராஷ்மிகாவின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது ஜிமிக்கி பொன்னு பாடலின் வீடியோ வெளியீட்டினால் ரசிகர்கள் மகிழ்ச்சி இந்த வீடியோ பாடலுக்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது