சேலையில் மாளவிகா மோகனன்.. தளபதி ஜோடியின் புது போட்டோஸ் 1993 -ல் கேரளாவில் பிறந்தார் மாளவிகா ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனன் இவரது தந்தை தனது இளமை காலம் முழுவதும் மும்பையில் வாழ்ந்தார் ‘பட்டம் போலே’ என்னும் மலையாளப் படத்தில் அறிமுகமானார் தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார் புகைப்படம் பிடிப்பதில் தேர்ச்சி பெற்றவர் மாஸ்டர் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தார் மாளவிகா பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர் சமூக வலைதளங்களில் மூலம் மிகவும் பிரபலமானார் மாளவிகா