அதிதி சங்கரின் 8வது நாள் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷுட் அதிதி சங்கர் நவராத்திரி ஸ்பெஷலாக தினமும் போட்டோஷுட் நடத்தி வருகிறார் அந்த வகையில் நேற்று 8வது நாளாக பச்சை நிற உடையில் போட்டோகளை பகிர்ந்துள்ளார் முதல் நாள் போட்டோஷுட்டில் தங்க நிற தாவணியை அணிந்திருந்தார் அதிதி பச்சை நிற உடையில் மயில் போல் காட்சியளிக்கும் அதிதி மேலும் வைரல் ஆகும் அதிதி தங்க தாரகை அதிதி காந்த கண்ணழகி அதிதி போட்டோஷுட் மூலம் ரசிகர்களை கவரும் அதிதி நாளையும் இது போல் புது புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது