குடும்பத்துடன் வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடிய நடிகர் அஜித் ! காதல் மனைவி ஷாலினியுடன் மேட்சிங் உடையில் அஜித் மகன் ஆத்விக் உடன் நடிகர் அஜித்குமார் மகள் அனோஷ்காவுடன் துணிவு பட நடிகர் அஜித் ஷாலினி மகள் அனோஷ்காவின் வயது 14 இந்த புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அஜித்குமாரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் அஜித் குறித்த தொடர் அப்டேட்கள் அவரது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது