நடிகை ரகுல் ஒரு உணவுப் பிரியர் அதே சமயம் ஃபிட்னஸிலும் ஈடுபாடு உள்ளவர்
ABP Nadu

நடிகை ரகுல் ஒரு உணவுப் பிரியர் அதே சமயம் ஃபிட்னஸிலும் ஈடுபாடு உள்ளவர்



ரகுல் ப்ரீத் சிங்கின் டயட் பிளான் மாதிரி பற்றி இங்கு காணலாம்
ABP Nadu

ரகுல் ப்ரீத் சிங்கின் டயட் பிளான் மாதிரி பற்றி இங்கு காணலாம்



அவர் காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துகிறார்
ABP Nadu

அவர் காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துகிறார்



அதை தொடர்ந்து உடற்பயிற்சிக்கு முன்னால் பிளக் காபி எடுத்துக்கொள்கிறார்
ABP Nadu

அதை தொடர்ந்து உடற்பயிற்சிக்கு முன்னால் பிளக் காபி எடுத்துக்கொள்கிறார்



ABP Nadu

காலை உணவில் முட்டை மற்றும் ஒரு கப் கலவையான காய்கறிகளை எடுத்துக்கொள்கிறார்



ABP Nadu

மதிய உணவில் பழுப்பு அரிசி சாதம், பருப்பு ,காய்கறிகள் மற்றும் கிரில்டு சிக்கனை சாப்பிடுகிறார்



ABP Nadu

இரவு உணவை 5 மணிக்கு எடுத்துக் கொள்கிறார். இதில் கிரில்ட் மீன் அல்லது காய்கறிகளை எடுத்துக்கொள்கிறார்



ABP Nadu

இப்படியானது நடிகை ரகுல் ப்ரீத் சிங் டயட்



ABP Nadu

இவரின் டயட் ரகசியம், ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு எடுத்துக்கொள்வதாகும்



ABP Nadu

இவர் 4 முதல் 5 வாரத்திற்கு ஒருமுறை, ஒரு நாள் சீட் மீல் எடுத்துக் கொள்கிறார்