புரோஸ்டேட் சுரப்பி ஆண்களின் உடம்பில் முக்கிய பங்காற்றுகிறது



இது விந்தணு திரவத்தை உற்பத்தி செய்கிறது



விந்தணுக்களை கொண்டு செல்லவும் அதற்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது



புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்களில் காணப்படும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்று



புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் சில..



அடிக்கடி சிறுநீர் கழித்தல்



சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரியும் உணர்வு



கீழ் இடுப்பு பகுதியில் வலி



விந்து வெளியேறும் போது வலி



திடீர் எடை இழப்பு