இப்போது பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது



குடி, சிகரெட், ஆரோக்கியமற்ற டயட், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது



மாரடைப்புக்கும் நெஞ்சு வலிக்கும் வித்தியாசம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்



வாயு பிரச்சினையால் கூட நெஞ்சு வலி வரும்



மாரடைப்பு வருவதை 24 மணி நேரத்திற்கு முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள் சில..



வேகமாக இதயம் துடிப்பது, தலைச்சுற்றல், நெஞ்சு வலி



மூச்சுத் திணறல்,குமட்டல் அல்லது வாந்தி,மயக்கம்



ஆணுக்கு ஒரு அறிகுறியும் பெண்ணுக்கு வேறுமாதிரி அறிகுறியும் இருக்கலாம்



பெண்களுக்கு ஏற்படும் அசாதரண மூச்சுத்திணறலால் மிகவும் ஆபத்தான மாரடைப்பு வரலாம்



இதனை அசால்டாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவதே நல்லது