வயசான காலத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள்!



50 வயதிற்கு மேற்பட்டோர் மருத்துவரின் அறிவுரையோடு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்



சர்க்கரை பரிசோதனைகளை 3 வருடத்திற்கு ஒருமுறை எடுப்பது நல்லது



அவ்வப்போது இரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும்



கண்களில் வேறு பிரச்சினை இருந்தால் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்



கொலஸ்ட்ரால் பரிசோதனை மிக அவசியம்



மன அழுத்தம் அதிகமானால், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை வரும்



ஆண்கள் இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்



பெண்கள் 50 வயதை கடந்தவர்கள் எனில் பெப்ஸ்மியர் பரிசோதனை செய்வது அவசியம்



18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஹெபாடைடிஸ்-சி பரிசோதனை எடுக்க வேண்டும்