பொடுகு என்பது பலரும் சந்திக்கும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது பொடுகை நீக்க ஷாம்புகள், எண்ணெய்கள் என பலவும் சந்தையில் கிடைக்கிறது அவற்றை வாங்கி பலரும் பயன்படுத்துகின்றனர் நீங்கள் வாங்கும் பொடுகு ஷாம்புவில் இதெல்லாம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.. கோல் தார் - தலையில் உள்ள அரிப்பை நீக்க உதவும் பைரிதியோன் ஜிங்க் - பொடுகை உண்டாக்கும் மலாசீசியாவை எதிர்த்துப் போராடுகிறது சாலிசைலிக் ஆசிட் - ஈஸ்டை நீக்க உதவும் செலினியம் சல்பைடு - தலையில் உள்ள செதில்களை நீக்க உதவும் கெட்டோகோனசோல் - தலையில் உள்ள செதில்களை நீக்கி கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும் இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் ஷாம்புவில் இருந்தால் பொடுகு விரைவில் நீங்கலாம்