திராட்சையில் வைட்டமின் பி12, சிங்க், காப்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.



பன்னீர் திராட்சையில் டேரோஸ்டில்பேன் என்ற உட்பொருள் அடங்கியுள்ளது.



கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, கொழுப்பின் அளவை சீராக வைக்கும்



உடலில் நீர் சத்து அதிகரிக்கும்



வைட்டமின் ஏ மற்றும் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



ஃப்ரீ ராடிக்கல்ஸ் மூலம் ஏற்படும் செல் பாதிப்புகளை தடுக்கும்.



எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.



இன்சுலின் அளவை சீராக வைக்க உதவும்.



கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.



இது பொதுவான தகவல். தனிப்பட்டவர்களுக்கானது அல்ல.