பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்



இதில் உள்ள நைட்ரேட், நைட்ரிக்காக மாறி இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும்



பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த ஜூஸ் உதவும்



உடலில் ப்ளாஸ்மா நைட்ரேட்டின் அளவு அதிகரிக்கும்



அதனால் உடலுக்கு தேவையான ஸ்டாமினா கிடைக்கும்



இதில் வைட்டமின் ஏ, பி6, உள்ளது



இந்த சத்துக்கள் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்



பீட்ரூட் ஜூஸில் குறைந்த அளவிலான கலோரி மட்டுமே உள்ளது



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இதை உங்கள் டயட்டில் சேர்க்கலாம்