சக்ராசனம் என்பது, உடம்பை பின்புறமாக வளைத்து செய்யும் ஒரு பயிற்சி



இதனால் மார்பு தசைகள் ஸ்ட்ரெச் ஆகும். இதய செயல்பாடு மேம்பட உதவும்



பாம்பு படம் எடுப்பது போல் உடம்பை முன்புறமாக வளைப்பது புஜங்காசனம் எனப்படும்



இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்



உட்கட்டாசனம் என்பது ஸ்குவாட் போன்ற ஒரு பயிற்சி ஆகும்



இது இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது



ஒரு காலை தரையில் வைத்து பேலன்ஸ் செய்வதே விருக்ஷாசனம்



இதை செய்வதால் பீல் குட் உணர்வு தோன்றும்



சூரிய நமஸ்காரத்தில் 12 நிலைகள் உள்ளன



இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் தசைகளை வலுவாக்கும்