ஸ்மூத்திகளில் பழம், காய்கறிகள், பால் ஆகியவை சேர்க்கப்படும்



க்ரீன் ஸ்மூத்திஸ், பழ ஸ்மூத்திஸ், புரோட்டீன் ஸ்மூத்திஸ் ஆகிய வகைகள் உள்ளன



ஸ்மூத்திகளை செய்வது மிகவும் சுலபமான ஒரு விஷயம் ஆகும்



இவற்றை காலையில் எடுத்துக்கொள்ளலாம்



ஸ்மூத்திகளால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..



ஸ்மூத்தி வகைகளில் ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது



பழம், காய்கறிகள் பிடிக்காதவர்களும் இதை குடிப்பார்கள்



காலையில் இதை எடுத்துக்கொண்டால், மதியம் நன்றாக பசிக்கும்



இது எளிதாக ஜீரணமாகிவிடும். இதனால் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவலாம்