இந்த நவீன காலத்தில் பலரும் உடல் உழைப்பு தேவைப்படாத வேலையைதான் செய்கிறோம்



உட்கார்ந்த இடத்திலேயே 8-12 மணிநேரம் வேலை பார்க்கிறோம்



இருக்கையில் சரியாக அமரவில்லை என்றால் முதுகு வலியுடன் கழுத்து வலியும் ஏற்படும்



முதுகுதண்டு வளைவுக்கு ஏற்றவாறு இருக்கும் இருக்கையில்தான் அமர வேண்டும்



கணினி, மடிக்கணினி வரிசையில் போனும் இணைகிறது



போனை பயன்படுத்தும் போது, நம் கழுத்து எப்போதும் கீழே வளைந்து இருக்கும்



இந்த பழக்கம் நாளடைவில் மோசமான கழுத்து வலியை உண்டாக்கும்



அதனால் போன் பயன்படுத்தும் போது கழுத்தை ஒரே பொசிஷனில் வைக்காதீர்கள்



அவ்வப்போது எழுந்து அங்கும் இங்கும் நடக்க வேண்டும்



கழுத்து பகுதியை ரிலாக்ஸ் செய்ய வார்ம்-அப் செய்யலாம்