உறவு வலுவாக தினமும் ஒன்றாக தியானம் செய்யுங்க! ஒன்றாக தியானிப்பது நெருக்கமான அனுபவத்தை உருவாக்குகிறது ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவுகிறது தியானத்தின் போது ஆழ்ந்த கேட்கும் திறனும் நினைவாற்றலும் அதிகரிக்கும் இதனால் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும் ஒருவருக்கொருவரின் உணர்ச்சிகளையும் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அங்கீகரிக்க உதவி செய்கிறது உணர்ச்சிப் பிணைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை வலுப்படுத்தும் தியானம் மன அழுத்த அளவைக் கணிசமாகக் குறைப்பதாக ஆய்வில் தெரிவிக்கின்றன இரு தரப்பினருக்கும் இடையேயான நல்லிணக்கத்தை பராமரிக்கவும் உதவுகிறது ஒன்றாக தியானம் செய்யும் போது நம்பிக்கை உணர்வு அதிகரிக்கிறது