பசியே எடுக்காத போது சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது மலம் கழிக்க தோன்றும் போது கழிப்பறைக்கு செல்ல மறுப்பது/ அதை அடக்க நினைப்பது இதனால் மலம், பெருங்குடலுக்கு சென்றுவிடும். பின் அவை கடினமாகிவிடும் சாப்பிட்ட உடன் சில்லென்ற உணவை சாப்பிடுவது இவை ஜீரணத்தை பெரிதளவில் பாதிக்கும் மன உளைச்சலுடன் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் இதனால் சரியாக தூக்கம் வராது சரியாக தூங்கவில்லை என்றால், உடலின் இயக்கத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் இதனால் முகப்பருக்கள், உடம்பில் பருக்கள் தோன்றலாம்