கீரைகளை பச்சையாக சாப்பிட்டால் என்னாகும்..



கீரை மற்றும் கேலில் ஆக்ஸாலிக் அமிலம் என்று கலவை உள்ளது



இது உடலில் உள்ள கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு கரையாத படிகங்களை உருவாக்குகிறது



பச்சையாக உண்ணும் போது, உடலில் கால்சியம், இரும்பு உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படலாம்



இந்த இரண்டு காய்கறிகளையும் பச்சையாக சாப்பிடுவதால், சிறுநீரக கற்கள், குடல் சார்ந்த பிரச்சினை (IBS) ஏற்படலாம்



கீல்வாதம், வீக்கம் மற்றும் வாயு ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்



ஏற்கனவே மூட்டு வலி, வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், அதிகப்படியான கீரையை உட்கொள்வதால் நிலைமை மோசமாகும்



கீரைகளை லேசான ஆவியில் வேகவைத்தால் மேலே குறிப்பிட்ட சிக்கல்களைத் தவிர்க்கலாம்



இவற்றை சமைக்கும் போது ஆக்ஸாலிக் அமிலம் உடைகிறது



மேலும் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்சுக்கொள்ளும்