கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோக பயிற்சிகள்



முதலில் நேத்ர வியாயமாம் (கண்களை சுழற்றுவது)



இரண்டாவது சர்வாங்காசனம் ( கண்களை சிமிட்டுவது)



மூன்றாவதாக த்ராதக் (ஒரே பொருளை நீண்ட நேரமாக பார்பது)



நான்காவது பாலாசனா (குழந்தை போஸ்)



முட்டி தரையில் படும்படி, பாதத்தில் அமர வேண்டும். நெற்றியும் தரையில் பட வேண்டும்



ஐந்தாவது, ஹஷ்ட முத்ரா



இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரச வேண்டும்



சூடாக இருக்கும் கைகளை மூடிய கண்களின் மீது வைக்க வேண்டும்



இவற்றை காலை/ மாலையில் தினமும் செய்ய ஐந்து நிமிடம் ஒதுக்கினால் போதும்