குளிர்காலத்தில் குளிப்பது என்பதே பலருக்கும் எரிச்சலை கிளப்பும் குளிர்காலத்தில் நீண்ட நேரம் குளிக்கக் கூடாது. அதேபோல் குளிக்காமலும் இருக்கக்கூடாது குளிர்காலத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் தான் குளிக்க வேண்டும். இந்த நேரத்தில் சூடான நீரில் குளித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது உடலும், மனதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் உடல் தசைகள் வலிமை பெறுவதோடு ஆழ்ந்த தூக்கம் வரும் குளிர்ந்த நீரில் குளிப்பது சுவாசம் சீராக இருக்க உதவும் வியர்வை இருக்காது என்பதால் குளித்தால் தான் இறந்த செல்கள் வெளியேறும்