தேங்காய் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது தேங்காய் உடல் எடையை குறைக்க உதவலாம் தேங்காய் பால் வயிற்றுப் புண்களை ஆற்ற வல்லது தேங்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேங்காயில் உள்ள வைட்டமின் சி முதுமையை தாமதப்படுத்தலாம் வைட்டமின் சி, பிகாம்பிளக்ஸ் சத்துக்கள் தேங்காயில் உள்ளன முடி வளர்ச்சிக்கும் வறண்ட முடியை சரி செய்வதற்கும் உதவுகிறது சருமத்தை மினுமினுப்பாக வைத்துக்கொள்ள தேங்காய் உதவுகிறது குடற்புழுக்களை அழிக்கும் தன்மை தேங்காயில் உள்ளது தேங்காய் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது