வினோதமாக இருக்கும் இந்த தூரியன் பழத்தின் சதையில் வெண்ணெய் வாசம் வரும்



நாற்றமடிக்கும் இது, பழுத்த 5 அல்லது 6 நாட்களில் கெட்டுவிடும்



கேக், ஐஸ்கிரீம்களிலும் பயன்படுத்தப்படுகிறது



பெண்களின் ஹார்மோன் பிரச்சினைகளை போக்கலாம்



பாலுணர்வை தூண்டி பாலியல் பிரச்சினைகளை தீர்க்கலாம்



செரோடோனின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு



எலும்புகளையும் மூட்டுகளையும் வலுப்படுத்த உதவலாம்



கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உண்ணவே கூடாது



இதில் சல்பர் இருப்பதால் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை அதிகரிக்கும்



அதனால் இந்த பழத்தை மது குடித்துவிட்டு சாப்பிடக் கூடாது