உங்களின் மனக்கவலை நாளுக்கு நாள் அதிகரிக்க இவைதான் காரணம்!



தேவையற்ற எண்ணங்களை மீண்டும் மீண்டும் யோசித்து பார்பது



ஒரு செயலில் முழுமையாக ஈடுபாடு காட்டாமல் செய்வது



மற்றவர்களிடம் தேவையில்லாத எதிர்பார்ப்புகள் வைப்பது



உடலின் ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருப்பது



ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றுவது



அனைத்து வேலைகளையும் புறக்கணிப்பது



நம்மை வளர்த்து கொள்ள உதவும் விமர்சனங்களை தவிர்ப்பது



எப்போதும் தவறான முடிவுகளை எடுப்பது



உபயோகமற்ற தவறான பழக்கவழக்கங்களும் மனக்கவலைக்கு முக்கிய காரணமாகும்