வீட்டில் இருந்து பாம்புகளை விரட்ட பல வழிகள் உள்ளது சில தாவரங்களை பயன்படுத்தி அதை விரட்டலாம்.. சாமந்தி பூ வாசனை பாம்புகளை பயமுறுத்தும் மாமியார் நாக்கு செடி வாசனை பாம்புகளை பயமுறுத்தும் வெங்காய செடி பாம்பை விரட்ட உதவும் பிசாசு மிளகு இயற்கையான பாம்பு விரட்டி பிட்டர்ஸ் ராஜா செடி கசப்பான வாசனை உடையது எலுமிச்சை செடி வாசனை உதவும் பூண்டு செடியின் கடுமையான வாசனை பாம்புகளை விரட்ட உதவும் இந்த செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்க தொடங்குங்கள்