வறண்ட முடிக்கு மீண்டும் உயிர் கொடுப்பது எப்படி? முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்து வறண்டு காணப்பட்டால் நன்றாக இருக்காது வறண்ட கூந்தலில் சீப்பு பயன்படுத்துவதும் கடுப்பாக இருக்கும் முடியில் ஈரப்பதம் இல்லையென்றால், அது வறண்டு காணப்படும் கலரிங் செய்வது, பெர்மிங் செய்வது முடியை வறட்சியாகும் ஈரப்பதமூட்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தவும் அடிக்கடி ஹேர் வாஷ் செய்தால், முடி வறண்டு போகும் அதனால் வாரத்திற்கு 2-3 முறை சல்ஃபேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்ய வேண்டும் முட்டை, தேங்காய் போல் போன்ற இயற்கை ஹேர் பேக்குகளை பயன்படுத்தலாம் சூடான ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதை குறைக்கலாம்