பால் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் உள்ளது



பாலை சில உணவுகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது என்று கூறப்படுகிறது



அதை பற்றி இங்கு விரிவாக காணலாம்..



பாலையும் உப்பையும் சேர்த்து சாப்பிடக் கூடாது



பாலும் மீனும் மிகவும் மோசமான காம்பினேஷன் என்று கூறலாம்



சரும அலர்ஜி ஏற்படும். அதனால் எப்போதும் பாலும், மீனும் சாப்பிடாதீர்கள்



பால் குளிர்ச்சி தரக் கூடியது. வெல்லம் சூட்டை கிளப்பக் கூடியது



அதனால் பாலும் வெல்லமும் சேர்த்து சாப்பிடக் கூடாது



சிட்ரஸ் பழங்கள் பாலை திரியச் செய்யும் அதனால் தவிர்க்கலாம்



பாலும் பழமும் சேர்த்து அருந்தினால் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்