மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது



அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது, இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கலாம்



நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையலாம்



மலச்சிக்கல் பிரச்சினை வரும்



உடலில் கொழுப்பு அதிகரிக்கும்



உடல் பருமன், இருதய கோளாறு ஏற்படலாம்



இரத்த அழுத்தம், உடல் உபாதைகளை கொண்டு வரலாம்



செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும்



மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல



மைதா உணவுகளைத் தொடர்ச்சியாக சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர் வரலாம்