1.தொடர்ந்து நிறைய அலாரம் வைக்கக்கூடாது



இப்படி செய்தால், 5 நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என்ற எண்ணம் வரும்



குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அலாரம் வைப்பதே சிறப்பு



இதனால் நாம் ஒரு அலாரம் அடித்ததும் எழுந்து விடுவோம்



2. அலாரமை பக்கத்தில் வைத்து தூங்கக்கூடாது



இப்படி இருந்தால் அலாரமை உடனே ஆஃப் செய்துவிடுவோம்



தூரத்தில் வைப்பதால், அதை ஆஃப் செய்வதற்காகவே எழுந்து கொள்வோம்



எழுந்து கொண்டவுடன் தூக்கம் கலைந்துவிடும்



3. போனில் அலாரம் வைக்கக்கூடாது



காலையில் எழுந்தவுடன் போனை உபயோகப்படுத்த வாய்ப்புள்ளதால், இதை தவிர்க்கலாம்