இந்திய சமையலில் நெய் பரவலாக பயன்படும் ஒன்று



குறிப்பாக வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யில், பல நன்மைகளை நமக்கு செய்கின்றன



காலையில் ஒரு சிறிய அளவில் நெய்யை உட்கொண்டால் உடல் பிரச்சினைகள் குணமாகலாம் என கூறப்படுகிறது



நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது



அதிகாலையில் சிறிய அளவில் நெய் எடுத்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகலாம்



மேலும் உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவலாம்



அதைபோல் இரைப்பைக் குழாயில் அமில அளவைக் குறைக்கலாம்



இது செரிமானத்தை மேம்படுத்த உதவலாம்



தினசரி காலையில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் எடுத்து வந்தால் மலமிளக்கியாகவும் செயல்படும்



இதில் இருக்கும் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்