காலை வெறும் வயிற்றில் சீரக தன்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது



உடலில் தேங்கி இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவும்



செரிமானத்திற்கு உதவுகிறது



வாயு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக செயல்படும்



நோய் எதிர்ப்பு அதிகரிக்க உதவுகிறது



கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது



நினைவாற்றலை அதிகரிக்க உதவலாம்



புத்துணர்ச்சியோடு செயல்பட உதவலாம்



இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது