காரசாரமான பச்சை மிளகாயில் கிடைக்கும் நன்மைகள்!



பச்சை மிளகாயில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது



இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்டுகள் செல்களை பாதுகாக்கிறது



மெட்டபாலிஸத்தை மேம்படுத்த உதவலாம்



நாள்பட்ட வலிகளை போக்க உதவலாம்



கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம்



செரிமானத்திற்கு உதவுகிறது



இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறதாம்



மூக்கடைப்பை நீக்க உதவலாம்



ஆண்டி கேன்சர் தன்மைகளை கொண்டுள்ளது