இப்போது பலரும் சர்க்கரை சாப்பிட தயக்கம் காட்டுகின்றனர் அதற்கு பதிலாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்துகின்றனர் ஆனால் செயற்கை இனிப்புகள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா..? சர்க்கரை, செயற்கை இனிப்புகள் இரண்டுமே ஆரோக்கியமானவை அல்ல என்றே ஆய்வுகள் கூறுகின்றன இரண்டையும் அளவாக எடுத்து கொள்வதே சிறந்தது என்றும் அறிவுறுத்தப்படுகிறது செயற்கை இனிப்புகளால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள்.. உடல் எடை அதிகரித்தல் ஹைப்பர் டென்ஷன் ஏற்படலாம் சர்க்கரை நோய் ஏற்படலாம் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல