நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நம் இரத்தமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் நம் உடலில் உள்ள பாகங்கள் சரியாக இயங்கும் இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் உணவுகள்..! மஞ்சள் உங்கள் உடலில் உள்ள இரத்ததை சுத்திகரிக்க உதவுகிறது பூண்டில் உள்ள அல்லிசின் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது எலுமிச்சையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது கொத்தமல்லி இலையில் உள்ள க்ளோரோஃபைல் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது வெல்லத்தில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது பீட்ரூட்டில் உள்ள நைட்ரைடு இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது ப்ரக்கோலி இரத்தத்தை சுத்திகரித்து எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது