மிக்ஸி ஜாரில் 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்



பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் சோடா, நெய் சேர்த்து கலக்கவும்



இதனுடன் தயிரை சிறிது, சிறிதாக சேர்த்து பிசைந்து  மூடி போட்டு 1/2 மணி நேரம் வைக்கவும்



ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய், தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும்



கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்



தயாரித்த கலவையில் சிறு சிறு உருண்டைகள் தயாரித்து எண்ணெயில் சேர்க்கவும்



உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்



அவ்வளவுதான் சுவையான மதுரை பால் பன் தயார்