பொன்னூஞ்சல் ஆடும் அங்கயற்கன்னி...! மதுரையின் அரசி... மங்கையர்கரசி...! ஊஞ்சலாடும்.. தெய்வீக மகிமை! கிளியோடு... கலையாடும் அன்னை! காண கண்கோடி வேண்டுமே...! ஊஞ்சல் அலங்கார வளைவு! கூந்தல் முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து...! ஆட்சி செய்பவள்...! ஆடி மகிழ்கிறாள்! நவராத்திரி கலை விழா தெய்வீக திருவிழா! எந்நாளும் அருள் புரிவாய் இவ்வுலகிற்கு அன்னையே!