திவ்யதர்ஷினி...
டிடி என அறியப்படுகிறார்!


சமீபமாக டிடி
இன்ஸ்டாகிராம் படங்கள் தெறி!


சமீபத்திய அவரது
சிவப்பு ஆடை ஸ்டில்ஸ்... வைரல்!


நம்ம டிடியா...இது!
ஆச்சரியப்படும் ரசிகர்கள்!


கொஞ்சம் கிளாமர்...
நிறைய அழகு!


பிறரை வதைக்கும்
ஈட்டியாய் பார்வை!


உடையோடு இடையாட
பார்ப்பவர் நடையாட!


பளிச்சென நிற்கும்
பந்தல்பூர் விளக்கு!


சாய்ந்து சாய்ந்து
பார்த்தாலும்.. பாய்ந்து வரும் பார்வை!


கூந்தலுடன் பறக்கும்...
பார்ப்போர் மனது!