அங்கயற்கன்னி எனப்படும்
மதுரை மீனாட்சியின் நவராத்திரி கோலம்!


நீலப்பட்டுடுத்தி
ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்!


நேற்று தொடங்கிய...
நவராத்திரி விழா...!


கோயிலில் வைக்கப்பட்டுள்ள
கொலு பொம்மைகள்!


எண் களிக்குந் நினது அம்புயத்
தாளினை எண்ணி எண்ணி


மண்களிக்குஞ்சுவை சேர் கவி
பாட வரந்தருவாய்


விண்களிக்குங் கயிலைக்கிரி
நாதனை மேவி மணம்


கண்களிக்கச் செயுங் கண்ணே தென்
கூடற் கயற்கண்ணியே