திருநங்கை மாடல்..
ABP Nadu

திருநங்கை மாடல்..
நமிதா மாரிமுத்து திருநங்கை மாடலாக உள்ளார்


படத்தில் அறிமுகம்...
ABP Nadu

படத்தில் அறிமுகம்...
நாடோடிகள் 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகம்


தற்போது விஜய் டிவியில்..
ABP Nadu

தற்போது விஜய் டிவியில்..
தற்போது விஜய் டிவி பிக்பாஸில் பங்கேற்றுள்ளார்


முதல் இந்தியாவின் திருநங்கை..
ABP Nadu

முதல் இந்தியாவின் திருநங்கை..
மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியாவின் திருநங்கை..


ABP Nadu

பின்னணி பாடகர்..
நடிப்பு, மாடல் மட்டுமின்றி பின்னணி பாடகரும் கூட...


ABP Nadu

பிக்பாஸ் சோகம்..
பிக் பாஸில் தன் சோகக் கதையால் பலரையும் உருக வைத்தார்


ABP Nadu

பெத்தவங்க தான்...
மூன்றாம் பாலினத்தவர் மீதான பார்வைக்கு பெத்தவங்க தான் காரணம் என கலங்கினார்


ABP Nadu

இன்ஸ்டாவில் ஆக்டிவ்..
நமிதா இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்