மாளவிகாவின் வருகை
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதது!


பேட்ட படத்தில்
வேறு மாளவிகா தோன்றினார்!


மாஸ்டர் மாளவிகா
வேறு விதமாக இருந்தார்!


அவரது மாடலிங் ஸ்டில்ஸ்
மதுபானத்தை மிஞ்சியது!


இன்ஸ்டாவில் அவர்
பதிவுகள்... பறிக்கும்!


எப்போது பதிவிடுவார்...
என காத்திருப்பவர் ஏராளம்!


கவர்ச்சி காக்டெயில்
மிதக்கும் பூப்பந்து!


ஒரு போட்டோவில்
கோடிக்கணக்கான இதயங்கள் அவுட்!


மாளவிகா... எந்த
உடையிலும் வருவார்!


அவரது ஹாட் பிக்ஸ்...
இளசுகளின் மயக்க மாத்திரை!