மலையாள நாயகி மடோனா சபாஸ்டியன்



பிரேமம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்



காதலும் கடந்து போகும் படதில் நடித்ததற்காக பாராட்டு பெற்றார்



நடிக்க வருவதற்கு முன் பின்னணி பாடகியாக இருந்தவர் இவர்



இவருக்கு இன்ஸ்டாவில் பல ஆயிரம் ஃபாலோவர்ஸ் உண்டு



அடிக்கடி இவர் போட்டோ ஷூட் செய்வது வழக்கம்



தற்போது ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட்டை செய்துள்ளார்



காடுகளில் மடோனா உலாவுவது போல அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது



இதற்கு ரசிகர்கள் ஹார்டீன் விட்டு வருகின்றனர்



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன