லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'லியோ'



மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர்



17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் ஜோடியாகிறார் திரிஷா



சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்



மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ளது



காஷ்மீர், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது



அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்



அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகிறது



இப்படத்தில் மேலும் ஒருவராக நடிகை மடோனா செபஸ்டியன் இணைந்துள்ளார்



என்ன லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது என ரசிகர்கள் ஆச்சரியம்