மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'



தயாரிப்பு ரெட் ஜெயண்ட் மூவிஸ்



அரசியல் சார்ந்த திரைக்கதை



முக்கிய கதாபாத்திரங்களில் உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் - ஃபகத் ஃபாசில்



பிரதான கதாபாத்திரத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்துள்ளார்



இசை ஏ.ஆர். ரஹ்மான்



மே 19ம் தேதி மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது



இசைப்புயல் இசையில் முதல் முறையாக வைகைப்புயல் பாடியுள்ளார்



பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்



ஜூன் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது