அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவை தட்ட இந்த செடிகளை வளர்க்கலாம்!



வீட்டில் மரம், செடி வளர்ப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல



இவை சுத்தமான காற்று கிடைப்பதற்கு உதவும்



பெரும்பாலோனோர், அவர்களின் வீட்டில் ஜேட் செடியை வளர்க்கின்றனர்



நேர்மறையான ஆற்றல் கிடைப்பதோடு பண விஷயத்தில் எந்த இடைஞ்சலும் ஏற்படாதாம்



மணி பிளாண்ட், வீட்டிற்குள் வளர்க்கப்படும் பிரபலமான செடியாகும்



அதிர்ஷ்ட மூங்கிலை வீட்டிற்குள் தாராளமாக வளர்க்கலாம்



மூலிகை செடியான துளசி புனிதமாக கருதப்படுகிறது



இதன் நறுமணம் உங்கள் வீட்டைச் சுற்றியும் பாசிட்டிவ் எண்ணத்தை தோற்றுவிக்குமாம்



கற்றாழையை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டமும் செல்வமும், சேர உதவுமாம்