ஜப்பான் பெண்கள் தனித்துவமான ஸ்கின் கேரை பின்பற்றுவார்கள்



முதலில் எண்ணெய் சார்ந்த க்ளென்சரைப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வார்கள்



பின்னர் தண்ணீர் சார்ந்த க்ளென்சரைப் பயன்படுத்தி சுத்தம் செய்வார்கள்



இப்படி செய்தால் சருமம் பிரஷ்ஷாக இருக்கும்



முகத்தில் உள்ள துளைகளை அடைக்க உதவலாம்



மேக்கப்பை முழுவதுமாக அகற்றுவதற்கு உதவும்



முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்



முகத்தில் படிந்ந்து இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் மாசுக்களை நீக்க உதவும்



வறண்ட சருமத்திற்கு மிகவும் உதவும்



சரும நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பின் டபுள் க்ளென்சிங் முறையை பின்பற்றவும்