மதுவை விட இவை ஆபத்தானது..கல்லீரலை சேதப்படுத்தும் உணவுகள்!



டீடாக்ஸ் செய்வது தான் கல்லீரலின் முக்கியமான பணி



உணவுகளில் உள்ள கொழுப்பைச் கல்லீரல் சுத்திகரிக்கும்



மாவுப் பொருட்களில் ஏற்கனவே கலோரிகள் அதிகமாக இருக்கம்



ரீஃஃபன் செய்த உணவுகளில் கிளைசெமிக் குறியீடு மிக மிக அதிகம்



உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகம் இருக்கும்



சோடியம் உடலில் சேரும்போது இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும்



சர்க்கரை அதிகமாக எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானது



இறைச்சியை ஃபிரஷ்ஷாக அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது



பதப்படுத்திய இறைச்சி கல்லீரலுக்கு கேடு விளைவிக்கும்