தினமும் உணவில் தயிரை சேர்த்துக்கொண்டால் இவ்வளவு நல்லதா?



உலகம் முழுவதும் உள்ள மக்களால் தயிர் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது



பாலை புளிக்க வைப்பதால், அதிலுள்ள லாக்டோஸ், லேக்டிக் ஆசிடாக மாறுகிறது



டயட்டில் தினமும் தயிரை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கிறது



தயிரில் கால்சியம் சத்து அதிகமுள்ளது



சூரியகாந்தி விதை கலந்து சாப்பிட்டால் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்



நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலுக்கு நன்மை செய்கிறது



முகப்பரு, கருந்திட்டுகளை குறைத்து சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது



தயிரில் உள்ள ப்ரோபயோடிக் நம் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது