படுத்த உடன் தூக்கம் வர இந்த எண்ணெய்களை தேய்த்து குளிங்க!



கரிசலாங்கண்ணி இலையினை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அத்துடன் நல்லெண்ணெய் சேர்க்கவும்



காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து குளிக்கலாம்



உடல் குளிர்ச்சி அடையும் இதனால் நன்றாகத் தூக்கம் வரும்



மருதாணி விதை எண்ணெயை உடம்பின் மீது தடவி குளிக்கலாம்



உடலை குளிர்ச்சியாக்கும் பிறகு தூக்கம் கண்களைத் தழுவும்



எலுமிச்சைப் பழச்சாறு, கரிசாலைச் சாறு, பால் இவற்றுடன் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய் கலக்கவும்



கலந்து பதமுறக் காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் தடவி குளிக்கலாம்



லெமன் கிராஸ் தைலத்தை தலையணையில் தடவலாம்



முன் குறிப்பிட்ட டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்