பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த படம் லவ் டுடே இதில் இவானா ஹீரோயினாக நடித்திருந்தார் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது தமிழில் நாச்சியார் திரைப்படத்தில் அறிமுகமானார் இவானா அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்திருந்தார் லவ் டுடே தமிழில் இவருக்கு மூன்றாம் படம் சூப்பர் சிங்கர் ஆஜித் காலிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாமாகுட்டி கதாபாத்திரம் மக்களிடையே பிரபலமானது தற்போது மாமாகுட்டி கதாபாத்திரத்தில் நடித்த நவீன், ஆஜித், இவானா ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடியது வைரலாகி வருகிறது லவ் டுடே திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 2 - ஆம் தேதி வெளியாக உள்ளது