பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கும் தாமரை விதை

தாமரை விதை ஆயுர்வேதத்தில் அற்புதமான உணவாகும்

கால்சியம் நிறைந்த உணவாக உள்ளது

உடல் எடையை குறைக்க உதவுகிறது

வயதான தோற்றத்தை தடுக்கும்

இரத்த சர்க்கரை கட்டுபடுத்தும்

கல்லீரல் நோயில் இருந்து பாதுகாக்கும்

கர்ப காலத்தில் நன்மை பயக்கும்

எழும்புகளை வலுவாக்கும்

சருமத்திற்கு நன்மை தரும்